விண்ணப்பத்தைக் கேட்பவரே – என்

கண்ணீரைக் காண்பவரே

சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

 

1.

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

ஒரு வார்த்தை சொன்னால் போதும் – ஐயா   –   விண்ணப்பத்தைக்

 

2.

மனதுருகி கரம் நீட்டி

அதிசயம் செய்பவரே                       –   விண்ணப்பத்தைக்

 

3.

சித்தம் உண்டு சுத்தமாகு

என்று சொல்லி சுகமாக்கினீர்           –   விண்ணப்பத்தைக்

 

4.

என் நோய்க‌ளை சிலுவையிலே

சும‌ந்து தீர்த்தீரைய்யா                     –   விண்ணப்பத்தைக்

 

5.

குருட‌ர்க‌ளை பார்க்க‌ச் செய்தீர்

முட‌வ‌ர்க‌ள் ந‌ட‌க்க‌ச் செய்தீர்               –   விண்ணப்பத்தைக்

 

6.

உம் காய‌த்தால் சுக‌மானேன்

ஒரு கோடி ஸ்தோத்திர‌மே                 –   விண்ணப்பத்தைக்



vinnabpaththaik kedpavare – en

kanniraik kanpavare

sukam dharupavare sa்thoththiram iyesaiya

 

1.

ummal kudum ellam kudum

oru varththai sonnal bothum – aiya   –   vinnabpaththaik

 

2.

manathuruki karam niddi

athichayam seypavare                       –   vinnabpaththaik

 

3.

sithdham undu suthdhamaku

enru solli sukamakkinir           –   vinnabpaththaik

 

4.

en noyka‌lai siluvaiyile

suma‌nththu thirththiraiyya                     –   vinnabpaththaik

 

5.

kuruta‌rka‌lai barkka‌s seythir

muta‌va‌rka‌l na‌ta‌kka‌s seythir               –   vinnabpaththaik

 

6.

um kaya‌ththal suka‌manen

oru kodi sa்thoththira‌me                 –   vinnabpaththaik